From Harshness to Harmony: The Great Transformation of My Impurities

நான் வகுப்பிற்கு முன் இருந்த கெட்ட குணங்கள்: பொறுமையின்மை, கர்வம், திமிர், அதீத பாலியல் ஈடுபாடு/வறட்சி, சோம்பேறித்தனம், கோபம், சுடு சொல். இவை அனைத்தும் மிகப் பெரிய மாற்றம் அடைந்துள்ளன. மேலும், ஞானத்தின் முக்கிய நிலைகளில் ஒன்றாய், எல்லாம் நமக்குள் ஒன்றாய், நாம் வேறு, மற்றவர் வேறு அல்ல என்பதை நான் உணர்வுபூர்வமாய் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். எல்லாம் வல்ல இயற்கைக்கும், புத்தருக்கும், பண்டே அவர்களுக்கும், ராஜ்மஹேந்திரா அவர்களுக்கும் மிக்க நன்றி.

Translation: The bad qualities I had before the retreat were: impatience, arrogance, insolence/haughtiness, excessive sexual involvement/interest, laziness, anger, and harsh words. All of these have undergone a very great transformation. Furthermore, I have consciously experienced and realized one of the key stages of wisdom: that everything is one within us, and that we are not separate from others. Many thanks to the almighty Nature, to the Buddha, to the Bhante, and to Rajmahendra.

If you want to receive regular new and upcoming retreat do not forget to Subscribe to Newsletters